கனவை பின்தொடருங்கள் Successful Business Man ஆகலாம் | Entrepreneur | Srinivasan | Josh Talks Tamil

கனவை பின்தொடருங்கள் Successful Business Man ஆகலாம் | Entrepreneur | Srinivasan | Josh Talks Tamil

என்னுடைய பெற்றோர்கள் ஏழை நான் ஏழையா இருக்கேன் என்னுடைய குழந்தைகளும் ஏழையா இருக்க கூடாது வாழ்க்கையில ஏதாவது ஒன்னு சாதிக்கணும் ஒரு jewelleryல வந்துட்டு 150ரூபாய் சம்பளத்துக்காக வேலை செஞ்சேன் Jewel One அப்படிங்குற retail ஆரம்பிச்சிருக்கேன் இது இப்பொழுது தமிழ்நாட்டுலையும் ஆந்திராலையும் இருக்கு இவ்வளோ தூரம் நீ போற ஏதாவது ஒன்னு ஆயிருச்சின்னா யாரு Help பண்ணுவாங்க நம்மலோ ஏழை குடும்பத்தை சேர்ந்தவங்க யாரும் Help பண்ணமாட்டாங்க வேண்டாம்

Continue reading